
வன்னிக்காடுகளில் ஈழத்துத் தமிழரின் பிணங்களை விதைத்து அவர்கள் இரத்தத்தால் பாசனம் செய்கின்றது சோனியாவின் தலைமையில் இயங்கும் இந்திரா காங்கிரஸ் அரசு.
அதற்கு அவர்கள் கூறும் காரணம் இந்தியாவை எதிர்த்தவர்களை ஒழிப்பது இந்தியாவை வல்லரசாக்குவதற்காக. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சாதாரண இந்திய மக்களும் அதிகாரிகளும் (பெரும்பான்மை தமிழக மக்களைத் தவிர்த்து) சில தமிழக எட்டப்பர்களும் அவ்வாறே நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இத்தகைய நம்பிக்கைகளும் அதனால் வந்தவிசுவாசமும் நேரு குடும்பத்தை இந்தியாவின் முடி மன்னர்களாக்கி வைத்திருக்கின்றது. அவர்கள் எதைச் செய்தாலும் கன்னத்தில் போட்டு பயபக்தியுடன் ஏற்றுக்கொள்ள வைக்கின்றது.
ஆனால் இந்தப்பிம்பங்களைத் தாண்டி இம்முடிமன்னர்களின் முகத்திரையைக் கிழிக்கின்றது இக்கட்டுரை.
இவர்களும் சாதாரணர்களே ( அல்லது அதற்கும் கீழானவர்களே) என்ற உண்மை தெரிய வருகின்ற போது இக்குடும்பம் இத்தாலிக்குகுக் கப்பல் ஏறவேண்டியது தான்.
இவர்களோடு சேர்த்து தேசத்தந்தை மஹாத்மாவையும் கேள்விக்குள்ளாக்குகின்றது.
இத்தேர்தலில் காங்கிரஸை ஒடுக்க நினைக்கும் தமிழக மக்களுக்கு மேலும் தார்மீகச் சுமை கூடுகின்றது.
கட்டுரையாளருக்கு "களவாணி"யின் நன்றி.
சோனியா குடும்பத்தின் வண்ட வாளத்தை அறிய கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்.
മഴനൂലുകള് / Mazhanoolukal: History of Nehru Family
2 comments:
நம் நாட்டிற்கு சுதந்திரந்திர்க்காக போராடிய மஹாத்மா காந்தியை கூட விமர்சித்து அபத்தமான புத்தகங்கள் உலவுகின்றன.
உங்கள் வரவிற்கு நன்றி கிருஷ்ணலீலை..
"சத்திய சோதனை"க்கே சோதனை...?
சோதிக்காமல் நம்புவது அஞ்ஞானம்....
ஆனாலும் பரி"சோதனை" உண்மைகளை வெளிக்கொண்டு வரும் -இது விஞ்ஞானம்
வாழ்க்கைக்கு எது வேண்டும்..
Post a Comment