எமது மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தும் வண்ணம் உள்ளது.... இவ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கணஒளி....... உங்கள் தளத்திற்கு வாசகர்களை அதிகரிக்க செய்ய இப்படி ஒரு கேவலமான யோசனையா? தயவு செய்து விடுதலைப் புலிகளை உங்கள் இணைய விளம்பரத்திற்கு பயன்படுத்தாதீர்..... இது போன்ற வேலைகள் எமக்கு அளிவையே தரும்.....
உங்கள் இணைப்பில் உள்ள conifer வகை மரங்களை பார்கவே புரிந்து விட்டது.... இது எமது தேசம் இல்லை என்று... மின்னல் பெயருக்கு ஏற்ப மின்னல் வேகத்தில் வந்து ஆதாரத்துடன் நிருபித்தமைக்கு நன்றி!
2 comments:
எமது மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தும் வண்ணம் உள்ளது.... இவ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கணஒளி.......
உங்கள் தளத்திற்கு வாசகர்களை அதிகரிக்க செய்ய இப்படி ஒரு கேவலமான யோசனையா?
தயவு செய்து விடுதலைப் புலிகளை உங்கள் இணைய விளம்பரத்திற்கு பயன்படுத்தாதீர்.....
இது போன்ற வேலைகள் எமக்கு அளிவையே தரும்.....
உங்கள் இணைப்பில் உள்ள conifer வகை மரங்களை பார்கவே புரிந்து விட்டது.... இது எமது தேசம் இல்லை என்று...
மின்னல் பெயருக்கு ஏற்ப மின்னல் வேகத்தில் வந்து ஆதாரத்துடன் நிருபித்தமைக்கு நன்றி!
அனானிமஸ்! இது எப்படிக்கொச்சைப்படுத்துகின்றது.
நம்பிக்கை தளர்ந்தவர்களுக்கு உற்சாகம் கொடுக்கக்கூடும் என்பதே ..இதை இங்கு வெளியிட்டதன் நோக்கம்.
மற்றும் படி நீங்கள் சொல்வதைப்போல்வாசகர்களை அதிகரிக்கும் நோக்கம்.... (சிரிப்பாய் இருக்கின்றது)
சூடான இடுகைகளில் எனது இடுகைகள்(எழுத்துக்கள்) எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே அது நோக்கமல்ல என்று புரிந்திருப்பீர்கள்.
நல்ல விதமாக யோசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நாடு உருப்படும்
Post a Comment