Thursday, February 26, 2009

காட்டுமிராண்டி காங்கி

தலைவனின் விதி முடிக்க வீணாய்ப்போன தமிழ்ச்சாதி காத்திருக்கின்றது என்பது தெரிந்திருந்தும் .. தவறிக்கூட கிட்ட வராது ஓடி ஒழிஞ்ச அத்தனை பேரும் இன்று மந்திரிகள்.

இத்தாலித்தோலில் இல்லாத மந்திரம் ஹைதரபாத் திராட்சைத்தோட்டத்தின் முந்திரித் தோலிற்கு இருந்த மாயத்தை இன்னும் ஜீரணிக்க ம்உடியாத துயரம் யாருக்கும் தெரியவில்லை.

அதனாலேயே இந்தியத் தலை மகனின் தமிழ் நாட்டு விஜங்கள் அவரின் சாவைப்போலவே மர்மமாய்ப் போனது. எப்போதும் போலவே விபச்சாரத் திராட்சையின் உதாசீனம் ஒரு தேசத்தின் தலையை கொய்து போட்டது.

இதக்கூடப் புரிந்து கொள்ளாத தர்மம் பத்தினி இராவண வதம் எடுக்க வன்னிக்காடுகளில் களமிறங்கியிருக்கின்றது.

இப்பதிவிரதாப்பத்தினியின் பதியைக் காலில் போட்டு மிதித்த விபச்சாரம் மனமாச்சரியம் அற்று தேர்தல் நெருக்கம் வேண்டி ஓலை அனுப்பிக்கொண்டிருக்கின்றது. கொலைகாரணம் தெரிந்த சு சாமியோ காங்கியின் நண்பன்.

No comments:

Post a Comment