இந்திரா காங்கிரஸின் தலைமை இன்று புளகாங்கிதப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஸ்ரீ புதும்பூரில் புதுப்படையலிட்டு தேர்தல் திருவிழாவை ஆரம்பிக்கும் கனவு அடிபட்டுப்போனதென்னவோ வருத்தம் தான். இருந்தாலும் என்ன புராண காலத்து நளாயினி போல எடுத்த சபதம் முடிக்கும் வன்மம் பண்டை ரோம வீரம் தந்ததாயிற்றே என்று இந்திரா காங்கிரஸின் அடிபொடி தொண்டர்களில் இருந்து கால் வருடும் பிரணாப் முகர்ஜி எச்சில் வல்லபம் தூக்கும் சிதம்பரம் ஈறாக வாய் பேசா தூக்குச்சட்டி மன்மோகன் வரை... என்ன ஆச்சரியம் . எங்கோ ஒரு மூலையில் கிடந்த என்னை காலிடையில் தினவெடுத்த இந்திய இராஜகுமாரன் எங்கோ தூக்கி வைத்த கதை இன்னும் கிள்ளிப்பார்த்து உணர்ந்து கொள்ளும் நிலையிலேயே இருக்கின்றது.
சபதமாவது கத்தரிக்காயாவது உலகம் முழுதும் கூலியாய் கறைபோட்ட இனம் தன் காதலை தறித்தழித்த கதை மறக்கக் கூடியதா ? ஏழை இந்தியக் கூலி இன்னும் அறிந்து கொள்ள வேண்டியது எத்தனையோ... சொல்லிக் கொடுக்க வேண்டிய பாடங்கள் இன்னும் நிறையவே இருக்கின்றது.
நான் படிக்கவில்லையா கூலி மோழியை..? ஹிந்தி என்ற ஈன மொழியைப்பேசும் ஒவ்வொரு பொழுதும் என் இனிய இத்தாலியனைத் தொலைத்த சோகம் எத்தனை கொடூரமானது.
பத்திஞ்சி மறைப்பில் வெந்தமாலி பீச்சின் வெயில் காயும் சுகத்தைத் தொலைத்து பதினாறு முழம் சேலையில் இந்தி வெயிலில் புழுங்கும் புழுக்கம் என் எதிரிக்கும் வேண்டாம்.
இந்தியாவின் ராஜகுமாரன் என்பதனால்தானே மணமுடித்தேன். எத்தனை இந்தியப்பதர்கள் பிஸ்ஸா நெருப்புக்குள் போராடி ஸ்பக்காத்தி போல முகமழிந்து நிறமழிந்து போகின்றனர். ரொரினோவினதும் மிலானோவினதும் களியாட்டப்பாக்குகளில் எத்தனை கூலிக்கழவாணிகள் கஞ்சா அடித்து வித்து இத்தாலி மாபியாக்களையும் மிஞ்சி நிற்கின்றார்கள்.
இவர்களை விட என்ன இந்த ராஜகுமாரன் பால் என்னைக்கவர்ந்தது. அழகு ஆண்மை இனக்கவர்ச்சி எதுவுமில்லை. பதின்மத்தில் காமம் அறியும் நாட்டில் கிடையா சுகமெது கூலிகளின் நாட்டில். கிடைத்ததே .....அதிகார சுகம். கால் பிடிக்கும் மந்திரிகள்.. வாய் பேசா சோதா டாக்டர்கள்.... நாட்டின் கொள்கையை என் சேலைத்தலைப்பில் முடியும் அதிகாரிகள்... காரியமாகத்தன் பெண்டிரையும் கூட்டிக்கொடுக்கும் சோதாக்கள்.
இதை விட போபர்ஸ் ராஜகுமாரன் ... முசோலினியின் முத்து ..அவன் உள்குத்தும் வெளிக்குத்தும் எத்தன இனிமை...
உள்வீட்டில் களவெடுத்த கள்வனைப் பிடிக்க முடியா வெண்ணைகளின் கனவுகள்... வல்லாதிக்கம் வல்லரசு.. சிரிப்பதற்கும் நல்ல காமெடி காட்டும் மனிதர்கள்.
இவர்கள் கூலிகள் மட்டுமல்ல.. நல்ல காமடி காட்டும் ஜாலிகள்.
கள்வனும் காவாலியும் கேடியும் ஆட்சி செய்யும் களவாணி தேசம். இவர்களுக்கெல்லாம் இன்று ராணி நானே. அசெம்பிளியில் செருப்பிற்குக் கிடைக்கும் மவுசு இவர்கள் கோவிலில் என்றுமே கிடைக்காதது.
அது மகேசன் அசெம்பிளி... இது மக்கள் அசெம்பிளி...
இத்தாலிய மாபியாக்களும் பெறவேண்டும் பிச்சை இந்த இந்தியக் கூலிகளுடம்...
அடுத்த வேளைப் பிஸாவிற்கு வழியில்லாத ..பழுதடைந்த பியற் காரிற்கு வழியில்லாது கால நடையாகத்திரிந்த என் அம்மா செல்வதற்கு எத்தனை பென்ஸ்கார்..
ஹா..ஹா.. வெள்ளைத்தோலை வைத்து .. இன்னும் எத்தனை வித்தைகள் காட்டலாம்... காட்டிக்கொடுக்கும் கலை கூலிக்கே கை வந்த கலை... ஆனாலும் என்ன காலை வாராக் கூலி கண்டு பிடிப்பதே ..முடியாத முயல்க்கொம்பு வேலையாயிருக்கின்றதே.
என் பாதிக் கூலி மகன் ராகு(ள் ) ல் இடம் இந்திய தேசத்தின் மடமையைக் கையளித்தால் என் கடைசிக் காலம் வரை போபர்ஸ்ஸின் ராஜகுமாரனுடன் சேர்ந்திருக்க வற்றாத நிதியைக் கூலிகள் கொடுக்கும் வியர்வையாக.
அடிமைகள் தேசம் இது.. இந்திய ராஜகுமாரனை மயக்கிய அதே இடத்தை காலை நக்கும் நாய்களும் கேட்பது தான் இந்திய சோகம். ஹோமர் ஒடிசி போன்ற இதிகாசங்களிலும் இல்லை இதற்குப் பதில்...
என்ன செய்யலாம்...
Thursday, February 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment